×

குடியரசு தின விழாவில் கர்நாடக அலங்கார ஊர்தி நிராகரிப்பு

பெங்களூரு: டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் இடம் பெறுவதற்காக கர்நாடக மாநில அரசின் சார்பில் நான்கு அலங்கார ஊர்தி மாடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த அலங்கார தேர்வு குழு, நான்கு மாடல்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது மாநிலத்திற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் கரநாடக மாநில அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

The post குடியரசு தின விழாவில் கர்நாடக அலங்கார ஊர்தி நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Bengaluru ,Karnataka state government ,Delhi Republic Day ,Decorative Selection Committee ,Karnataka ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு...